தஞ்சை ராஜா மிராசுதாரர் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா

தஞ்சை: தஞ்சை ராஜா மிராசுதாரர் மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: