×

கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை: தமிழக அரசு

சென்னை: கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை தயாரிக்க விரும்பும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியை தொடங்கிய பின்னர் நிறுவனங்கள் அரசுக்கு தெரிவித்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Companies , Corona, Medical Equipment, Special Offer, Govt
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...