×

சென்னையில் இருந்து கோவைக்கு ஏப்.9 முதல் 14 வரை சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கம்

சென்னை: சென்னையில் இருந்து கோவைக்கு ஏப்.9 முதல் 14 வரை சிறப்பு சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. காட்பாடி, ஜோலார்பேட்டை, கருப்பூர், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சரக்கு ரயில் கோவையை அடையும். மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Chennai ,Coimbatore , Chennai, Coimbatore and Special freight trains
× RELATED சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!!