ஊரடங்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு

லண்டன்: ஊரடங்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. WHO வெளியிட்டது போல் போலியாக தயாரிக்கப்பட்ட அறிக்கை செய்து சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ஜூன் 25-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என போலி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஊரடங்கு தொடர்பாக தாங்கள் எந்த நெறிமுறையும் வகுக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: