×

தமிழகத்தில் எத்தனை மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?

சென்னை: தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 149, கோவை -60, திண்டுக்கல்-45, நெல்லை-38, ஈரோடு-30, நாமக்கல் -28 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


Tags : districts ,Tamil Nadu ,Corona , Tamilnadu, Corona vulnerability
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 2...