×

கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வாருங்கள்: பீலா ராஜேஷ்

சென்னை: கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வாருங்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதித்து இதுவரை 19 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் கூறினார்.

Tags : Beela Rajesh ,hospital , Corona Sign, Hospital, Beela Rajesh
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...