×

ரயில்பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரயில்பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 9-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

Tags : railroads ,conversion ,Corona Ward , train compartments , Corona Ward, highcourt , order
× RELATED கோவை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா...