கள்ளக்குறிச்சி அருகே மது கேட்டு தொல்லை செய்த மதுப்பிரியர்கள் விரட்டியடிப்பு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மது கேட்டு தொல்லை செய்த மதுப்பிரியர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை இடமாற்றம் செய்யும்போது தொல்லை கொடுத்துள்ளனர். 100-க்கும் மேற்பட்ட மதுப்பிரியர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர்.

Advertising
Advertising

Related Stories: