×

இந்தியாவில் மேலும் 354 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் மேலும் 354 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் ஊரடங்கு, சமூக விலகலை பின்பற்றாவிட்டால் 30 நாட்களில் 406 பேருக்கு வைரசை பரப்ப முடியும் என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : India ,Corona , India, Corona, 4421, rise of
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...