கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஃபெஃப்சி தொழிலாளர்கள் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

Related Stories: