குடியரசுத் தலைவர், பிரதமர் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக வேதாரண்யம் அருகே ஒருவர் கைது

வேதாரண்யம்: குடியரசுத் தலைவர், பிரதமர் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியதாக வேதாரண்யம் அருகே ஒருவர் கைது செய்து செய்யப்பட்டுள்ளார். அவதூறு பரப்பிய வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தை சேர்ந்த உதயகுமாரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: