கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டகண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனையில் ஈடுப்பட்டு இருக்கும் போது பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1000 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: