×

சொல்லிட்டாங்க...

கொரோனா வைரசுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் நீண்டகால போர். இதை எதிர்த்து நாம் நிச்சயம் வெற்றி பெறமுடியும். - பிரதமர் நரேந்திர மோடி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிவரும். - முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்

தமிழகத்தின் மருத்துவ வசதிகளில் தனியார் துறையின் ஆதிக்கம் இருப்பதை புறக்கணிக்க முடியாது. -தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஏப்ரல் 14க்கு பிறகு இயல்பு வாழ்க்கை முழுவதும் திரும்புமா அல்லது தடை நீட்டிக்கப்படுமா என்பதைப்பற்றி தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். விசிக தலைவர் திருமாவளவன்

Tags : Narendra Modi , Prime Minister Narendra Modi
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...