சீர்காழி அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் கைது

சீர்காழி: சீர்காழி அருகே கதிராமங்கலத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாரில் மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் 2200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: