கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகம், கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம்..: விஜயகாந்த் தகவல்

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தை பயன்படுத்திக்க தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது கல்லூரியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: