இந்தியா ஒரே மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது..: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: இந்தியா ஒரே மக்களாக ஒன்றுபடுவதற்கான வாய்ப்பாக கொரோனா வைரஸ் உள்ளது என்று ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நாம் ஒன்றாக இந்தப் போரில் வெற்றி பெறுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: