ஏப்.15-ம் தேதி முதல் உள்நாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவை GO AIR நிறுவனம் தொடங்கியது

சென்னை: ஏப்ரல் 15-ம் தேதி முதல் உள்நாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. உள்நாட்டு பயணங்களுக்கான டிக்கெட் முன்பதிவை GO AIR தொடங்கியது. மேலும் மே.1-ம் தேதி முதல் இயக்கப்படும் வெளிநாட்டு விமானங்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: