கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரபல பாடகர் எல்ட்டன் ஜான் ரூ.7.6 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரபல பாடகர் எல்ட்டன் ஜான் ரூ.7.6 கோடி நிதியுதவி அளித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட எச்.ஐ.வி. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிதியுதவி வழங்கினார்.

Related Stories: