×

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.3.80-ஆக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.3.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் முட்டை விற்பனை அதிகரித்து வருவதால் 13 நாட்களில் முட்டை விலை ரூ.1.85 காசுகள் உயர்ந்துள்ளது.


Tags : Namakkal , Namakkal, Egg Price, Rs.3.80
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை