×

நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை காட்டும் விதமாகவே நாடு ஒளியேற்றியது..:ஹெச். ராஜா பேட்டி

சென்னை: நாம் அனைவரும் ஒன்றுதான் என்பதை காட்டும் விதமாகவே நாடு ஒளியேற்றியது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார். ரஜினி, நாராயணசாமி மட்டுமல்லாமல் சார்க் நாடுகளை சேர்ந்தவர்களும் ஒளியேற்றினர் என அவர் தெரிவித்தார்.


Tags : country ,king ,H.raja Interview , country, illuminated ,H.raja
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!