கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை

டெல்லி: கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்துள்ள சூழலில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களின் பொறுப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ஏழை எளிய மக்களுக்கு பாஜக தொண்டர்கள் உதவுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories: