திரைப்பட துறையில் பணிபுரியும் ஒருலட்சம் தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் உதவி

மும்பை: திரைப்பட துறையில் பணிபுரியும் ஒருலட்சம் தினக்கூலி தொழிலாளர் குடும்பங்களுக்கு நடிகர் அமிதாப்பச்சன் உதவி செய்துள்ளார். ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான கோதுமை, மாளிகைப் பொருட்கள் வழங்க அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்துள்ளார்.

Related Stories: