ஜெர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,321-ஆக உயர்வு

ஜெர்மனி: ஜெர்மனியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,321-ஆக உயர்ந்துள்ள நிலையில் 1,434 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயினை அடுத்து ஜெர்மனியில்தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: