கட்சி நிறுவன நாளை ஒட்டி பா.ஜ.க தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து

டெல்லி: கட்சி நிறுவன நாளை ஒட்டி பா.ஜ.க தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 40-வது ஆண்டு நிறுவன நாளை ஒட்டி அனைவர்க்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: