×

தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மூடல்

தேனி: தேனி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது. அல்லிநகரம் கொரோனா தோய்த்தொற்று தடுப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை. வேளாண் விற்பனைத்துறை மூலமாக சிறிய வாகனங்களில் பொதுமக்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Closure ,Farmer's Market ,Theni District New Bus Stand Theni District New Bus Stand , Closure, Farmer's Market, Theni District, New Bus Stand
× RELATED பல ஆயிரம் ஓட்டல்கள் மூடல்: வியாபாரிகள் தவிப்பு