×

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது: ப.சிதம்பரம் ட்வீட்

டெல்லி: இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என கூறினார். கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என கூறினார்.

Tags : countries ,world ,India ,P. Chidambaram , India, world countries, important,2 week period, P. Chidambaram tweeted
× RELATED பல்வேறு நாடுகளில் சிக்கிய 20 ஆயிரம்...