×

கரூர் பேருந்து நிலையம் மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் எம்.விஜயபாஸ்கர் பேட்டி

கரூர்: கரூர் பேருந்து நிலையம், மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என போக்குவரத்துறை அமைச்சர் எம்.விஜயபாஸ்கர் கரூரில் பேட்டியளித்தார். கரூரில் மருந்துவர்களுக்கு உதவியாக 100 தன்னார்வலர்கள் பணியாற்றுகின்றனர் என கூறினார். 100 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தன்னார்வலராக பணியாற்றி வருகின்றனர் என அமைச்சர் கூறினார்.


Tags : Disinfectant stadium ,bus station hospital ,Karur ,Karur Bus Station Hospital , Disinfectant stadium, Karur Bus Station Hospital, Interview, Minister M Vijayabaskar
× RELATED பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு...