நியூயார்க் பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அமெரிக்கா: அமெரிக்காவின் நியூயார்க் பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட புலிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: