×

நாகை மாவட்டம் சீர்காழியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 5 வார்டுகளுக்கு சீல்

நாகை : நாகை மாவட்டம் சீர்காழியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 5 வார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா மிகவும் வேகமாக தமிழகத்தில் பரவி வருவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : district ,Nagai , One person, sealed , 5 wards , coronavirus infection , Nagai district
× RELATED உலகையே அதிரவைக்கும் கொரோனா...