×

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதராமும் இதுவரை இல்லை: ஐசிஎம்ஏர்

டெல்லி: கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுவதாக கூறுவதற்கு எந்த ஆதராமும் இதுவரை இல்லை என ஐசிஎம்ஏர் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ கவுன்சில் துணை இயக்குனர் ரமண் கங்காகேட்கர் தகவல் தெரிவித்தார். நோய் பாதித்தவர் தும்மும் போது தெறிக்கும் நீர்த் துளிகள் மூலம் மட்டுமே கொரோனா பரவுகிறது.


Tags : ICMAR , no evidence, suggest, coronavirus spreads ,the air, ICMAAR
× RELATED கோடை காலத்தில் கொரோனா பரவல் பரவாது...