×

மராட்டியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 748-ஆக உயர்வு

மும்பை: மராட்டியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 748-ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 58 பேருக்கு மராட்டியத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்ட உள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


Tags : Marathamia , number , people infected, coronavirus,Marathamia rises to 748
× RELATED இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு