×

முழு ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

உ.பி.: முழு ஊரடங்கு ஏப்ரல் 15-ம் தேதி முடிவுக்கு வரும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். மக்கள் அதிகம் கூடுவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கு முடிந்தபிறகும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என உ.பி. முதல்வர் தெரிவித்தார்.


Tags : Yogi Adityanath ,Uttar Pradesh , Uttar Pradesh Chief Minister, Yogi Adityanath announces ,complete curfew , April 15
× RELATED ஊரடங்கில் சரியாக கவனிக்கவில்லை:...