×

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 69,423 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,272,848 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 261,485 பேர் குணமடைந்தனர். மேலும் 45,619 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : deaths ,
× RELATED உலகம் முழுவதும் கொரோனாவால்...