சொல்லிட்டாங்க...

வௌிநாடுகளுக்கு பயணம் செய்த விவரத்தை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் மறைத்தால் அவர்களின் பாஸ்போர்ட்டு பறிமுதல் செய்யப்படும். - பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

பணக்காரர்கள் பெருமளவில் வசிக்கும் நியூயார்க் நகரின் நிலையைப் பார்த்தாவது விழிப்புணர்வுடன் இருங்கள். பாதுகாப்பாக இருக்கிறோம் என அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. - பாக். பிரதமர் இம்ரான்கான்

டாஸ்மாக்  கடைகளை மூடியதால்  நாள்தோறும் தமிழக  அரசுக்கு 80 கோடி இழப்பு ஏற்படுகிறது. - அமைச்சர் தங்கமணி

கொரோனா தொற்று அதிகமாக இருக்கலாம் என நம்பப்படும்  பகுதிகளில் ரத்த மாதிரி  சோதனையை அதிக  அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories: