குமரியில் மளிகைக் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

குமரி: களியக்காவிளையில் உள்ள மளிகைக் கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மளிகைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்து வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: