லால்குடி அருகே பூனைகளை விஷம் வைத்து கொன்றவர் கைது

திருச்சி: லால்குடி அருகே 7 பூனைகளை விஷம் வைத்து கொன்ற அமமுக நகர செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மருத்துவர் ஜெயமுரளி வளர்த்துவந்த பூனைகளுக்கு அண்டை வீட்டில் வசித்த பாலசுப்பிரமணியம் கொன்றுள்ளார். ஜெயமுரளி அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியத்தை போலீஸ் கைது செய்தது.

Advertising
Advertising

Related Stories: