×

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 65,449 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 12,10,421 பேர் பாதிக்கப்பட்டு 2,51,822 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மேலும் பாதிப்பில் 44,131 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Tags : coronavirus deaths ,World ,Corona , World, Corona, casualties, 65 thousand, exceeded
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...