பல்லாவரத்தில் தனியார் பார் ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக புகார்

சென்னை: பல்லாவரத்தில் தனியார் பார் ஒன்றில் மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் புகாரை தொடர்ந்து தனியார் பாரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: