திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அரசு மதுபானக் கடையின் பின்பக்கக் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டு உள்ளனர், இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: