பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,818ஆக உயர்வு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,818ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41 -ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: