×

சென்னையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத இறைச்சி, மளிகை, காய்கறி கடைகளுக்கு சீல் வைக்கப்படும்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத இறைச்சி, மளிகை, காய்கறி கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சீல் வைக்கப்படும் கடைகள் 3 மாதங்கள் இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் கூறியுள்ளது.


Tags : shops ,Corporation ,Chennai , Madras, social space, shop, seal, corporation
× RELATED ரேஷன் கடைகளில் 500 மளிகை தொகுப்பு வாங்க ஆள் இல்லை