×

மேட்டுப்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

நெல்லை: மேட்டுப்பாளையத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 72 பேருக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Tags : families ,Mettupalayam , Mettupalayam, Corona
× RELATED கேரளாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி