×

தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் 168 பேர் உடனடியாக பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் 168 பேர் உடனடியாக பணிக்கு திரும்ப ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் மாவட்ட கிராம வங்கி ஊழியர்கள் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : Rural Bank ,Tamil Nadu , Tamil Nadu Rural Bank Staff, Work, Icord
× RELATED சென்னையில் கிண்டி, அம்பத்தூர் உட்பட 17...