×

காங்கேயம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

காங்கேயம்: காங்கேயம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : fire ,coconut fiber factory ,Kangeyam Kangeyam , Kangeyam, coconut fiber factory, fire
× RELATED குடோனில் திடீர் தீ விபத்து