×

தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

மும்பை: உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் இன்று 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது.


Tags : By Tarawi, Corona
× RELATED இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143ஆக உயர்வு