×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் நடத்தி வருகிறார். கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்வது பற்றி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Trump ,Modi ,US , Corona, President Trump, Prime Minister Modi, Conversation
× RELATED அமெரிக்க அதிபர் டொனால்டு...