×

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் முதலிடத்தில் சென்னை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் -43, நெல்லை - 37, ஈரோடு -32, கோவை -29, நாமக்கல் -24, தேனியில் 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Madhya Pradesh ,Tamil Nadu , Tamil Nadu, Corona, Madras
× RELATED மத்திய பிரதேசத்தில் மேலும் 169 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி