×

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

டெல்லி: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Beela Rajesh ,Chidambaram ,TN Health Secretary , Beela Rajesh, P. Chidambaram, Appreciation
× RELATED ஐசிஎம்ஆர் விதியை பின்பற்றி கொரோனா...