×

மார்ச் 24-ல் இண்டிகோ 6E - 2403; ஏர் இந்தியா 15-765 விமானங்களில் சென்னை வந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தல்

சென்னை: மார்ச் 24-ல் இண்டிகோ 6E - 2403; ஏர் இந்தியா 15-765 விமானங்களில் சென்னை வந்தவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள மாநகராட்சி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 24-ல் டெல்லியிலிருந்து காலை 6.05-க்கு சென்னை வந்த இண்டிகோ விமான பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மார்ச் 24-ல் இரவு 9.10-க்கு ஏர் ஏசியா விமானத்தில் சென்னை வந்த பயணிகளுக்கும் மாநகராட்சி அறிவுரை வழங்கியுள்ளது.


Tags : flights ,arrivals ,Air India ,Chennai , March 24, Indigo 6E - 2403; Air India 15-765, Madras
× RELATED சென்னையில் இருந்து நாளை சர்வதேச விமானங்கள் இயக்கம்