×

401 பேரின் ரத்தமாதிரி பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது: பீலா ராஜேஷ் தகவல்

சென்னை: 4,248 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதில் 3,356 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 407 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவேண்டி உள்ளது.


Tags : Bilator Rajesh , Rheumatology test, Beela Rajesh information
× RELATED 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 1,458...